இணையத்தை கலக்கிவரும் தோழா டிரைலர்!

Bookmark and Share

இணையத்தை கலக்கிவரும் தோழா டிரைலர்!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் தோழா படத்தின் பிரம்மாண்டமான டிரைலர் நேற்று இணையத்தில் வெளியானது. வெளியான ஒருசில மணி நேரங்களிலேயே இந்த டிரைலர், ரசிகர்களின் பேராதரவோடு இணையத்தில் வைரலாக பரவ தொடங்கியது.

அதன்படி தற்போதுவரை இந்த டிரைலரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரை லைக் செய்துள்ளனர். ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படம் வரும் மார்ச் 25-ல் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions