சென்சாரில் யூ சான்றிதழ் பெற்று அசத்திய தோழா!

Bookmark and Share

சென்சாரில் யூ சான்றிதழ் பெற்று அசத்திய தோழா!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. இன்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதோடு சென்சார் அதிகாரிகள் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் 2000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான வெளியாகவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions