3-ம் ஆண்டை கொண்டாடும் துப்பாக்கி!

Bookmark and Share

3-ம் ஆண்டை கொண்டாடும் துப்பாக்கி!

சமூக வலைத்தளங்கள் மூலம் பல ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் பழைய வெற்றியையும் கொண்டாடி வருகின்றனர். அப்படிப்பட்ட சில படங்ளை சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாது.

அந்த வகையில் 2012ம் ஆண்டு தீபாவளியன்று இதே நாளில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் முதல் முறையாக இணைந்து வெளியான படம் தான் துப்பாக்கி. விஜய் எத்தனையோ ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவரை வித்தியாசமாக உயர்த்திக் காட்டியது. 

விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் கொண்டாட்டமான ஒரு படமாக அமைந்தது. படம் வெளியாகும் சமயத்தில் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்து, பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. 2012-ம் வருடத்தில் மிகப் பெரும் வெற்றி பெற்ற படமாக இப்படம் அமைந்தது. 

இந்தப் படம் ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் ஆகி அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் முருகதாஸ் - விஜய் கூட்டணி இணைந்து 2014ல் கத்தி என்ற மற்றொரு வெற்றி படத்தையும் தந்தனர். விஜய்யின் முக்கிய ஹிட் படங்களின் வரிசையில் துப்பாக்கி படத்திற்கு தனி இடமுண்டு.

தற்போது துப்பாக்கி படம் வெளியாகி இன்றோடு 3- ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டை உருவாக்கி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
துப்பாக்கி சென்டிமென்டை தொடரும் முருகதாஸ்
துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் பட்டியலில் இணைந்த `பைரவா'
மீண்டும் விஜய்யுடன் இணைவேன்: முருகதாஸ்
கத்தி படம் கூடுதல் தியேட்டரில் ரிலீஸ்
விஜய் புகழ் பாடும் பாலிவுட் நடிகர்!
புதிய சாதனை படைக்கும் \'துப்பாக்கி\' ரீமேக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions