துப்பாக்கி சென்டிமென்டை தொடரும் முருகதாஸ்

Bookmark and Share

துப்பாக்கி சென்டிமென்டை தொடரும் முருகதாஸ்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இன்நிலையில் முருகதாஸ் தற்போது இயக்கிவரும் மகேஷ்பாபு படத்தில் ஒரு காட்சிக்கு துப்பாக்கி சென்டிமென்டை ஃபாலோ செய்துள்ளார்.

மும்பையில் துப்பாக்கி ஷுட்டிங் செய்த அதே இடத்தில் மகேஷ்பாபு படத்தின் ஒரு காட்சியையும் படமாக்கியுள்ளார் அவர்.

அதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
முக்கிய நடிகரின் பிறந்தநாளில் விஜய் தொடங்கும் முக்கிய விசயம்!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
இன்று விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions