துப்பாக்கிக்கு போட்டியாக களம் இறங்கும் தல படம்

Bookmark and Share

துப்பாக்கிக்கு போட்டியாக களம் இறங்கும் தல படம்

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் பிரமாண்டமான வெற்றியை கொடுத்த படம் துப்பாக்கி. இப்படம் மீண்டும் சென்னை லூக்ஸ் திரையரங்கில் திரையிடவுள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர், அஜித் ரசிகர்கள் கடந்த சில வருடமாக சோகத்தில் தான் உள்ளனர்.

ஏனெனில், அஜித் நடிப்பில் எந்த ஒரு படமும் கடந்த ஒன்றரை ஆண்டாக வரவில்லை, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது.

அஜித் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகிய படம் என்னை அறிந்தால், இப்படமும் மீண்டிம் ரீரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions