வரவேற்பு குறையாத டைகர்

Bookmark and Share

வரவேற்பு குறையாத டைகர்

டோலிவுட்டில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் திரைக்கு வந்த டைகர் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

தயாரிப்பாளர்கள் தாகூர் மது மற்றும் என்.வி.பிரசாத் ஆகியோரின் இணை தயாரிப்பில் இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் டைகர் படம் வெளியானது. இப்படத்தில் சந்தீப் கிருஷ்ணா நாயகனாகவும் நடிகர் நிஷாம் மற்றும் நடிகை ஷிரத் கபூர் காதல் ஜோடியாகவும் நடித்திருந்தனர்.

நட்பையும், காதலையும் மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் பல தெலுங்கு படங்கள் திரைக்கு வந்திருப்பினும் டைகர் படத்திற்கே ரசிகர்கள் முன்னுரிமை கொடுப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.


Post your comment





Related News
டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்
சீனியர் ஹீரோவுடன் காதலை புதுப்பிக்கும் நடிகை?: மறுபடியும் முதல்ல இருந்தா
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்
உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்
அகமது கானின் இயக்கத்தில் டைகர் ஷெராப்
பெரும் விலைக்குப் போன பெங்கால் டைகர்
பாஹி்க்காக மெனக்கெடும் டைகர் ஷெராப்
டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு
ரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்
புலிவேஷம் போட்ட பிரியாமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions