டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு

Bookmark and Share

டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு

சமீபத்தில் முடிந்த சிவராத்திரியின் போது நடிகர் சந்தீப் கிஷன் நடித்த டைகர் படத்தின்  ஆடியோ ரிலீஸ் ஆனது. அதனை தொடர்ந்து அந்த படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது.

அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கதாநாயகன் சந்தீப் கிஷன் தனது குண்டெல்லோ கோதாரி, வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் போன்ற படங்களின் மூலம் தனக்கான ஒரு இடத்தை ஸ்திரப்படுத்தி கொண்டார்.

அவருடைய  பீருவா படமானது மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். டைகர் படத்திற்கு தமன் இசை அமைதுள்ளார். அதன் இயக்குனர் ஆனந்திற்கு இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்
சீனியர் ஹீரோவுடன் காதலை புதுப்பிக்கும் நடிகை?: மறுபடியும் முதல்ல இருந்தா
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்
வரவேற்பு குறையாத டைகர்
உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்
அகமது கானின் இயக்கத்தில் டைகர் ஷெராப்
பெரும் விலைக்குப் போன பெங்கால் டைகர்
பாஹி்க்காக மெனக்கெடும் டைகர் ஷெராப்
ரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்
புலிவேஷம் போட்ட பிரியாமணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions