அகமது கானின் இயக்கத்தில் டைகர் ஷெராப்

Bookmark and Share

அகமது கானின் இயக்கத்தில் டைகர் ஷெராப்

நடன இயக்குநராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள அகமது கானின் இயக்கத்தில், பாலிவுட்டின் இளம் நடிகர் டைகர் ஷெராப் நடிக்க உள்ளார்.

அகமது கானின் இயக்கத்தில் வெளியான லகீர் உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையி்ல், அகமது கான் சமீபத்தில் இசை வீடியோ ஒன்றை இயக்கியிருந்தார்.

அந்த இசை வீடியோவில், டைகர் ஷெராப் நடித்திருந்தார். இந்நிலையில், அகமது கான் அடுத்து இயக்க உள்ள படத்தில் நடிக்க டைகர் ஷெராப்பை அணுகிய போது, டைக்ர ஷெராப், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

நடனத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த படத்தை சஜித் நாடியாத்வாலா தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்
சீனியர் ஹீரோவுடன் காதலை புதுப்பிக்கும் நடிகை?: மறுபடியும் முதல்ல இருந்தா
அறிமுகமாகும் ஜாக்கியின் மகள்
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்
வரவேற்பு குறையாத டைகர்
உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்
பெரும் விலைக்குப் போன பெங்கால் டைகர்
பாஹி்க்காக மெனக்கெடும் டைகர் ஷெராப்
பாலுமகேந்திரா சீடர் இயக்கும் மலையாள படத்தில் வில்லனாக ஜாக்கிஷெராப்..!
டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions