தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ

Bookmark and Share

தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ

தமிழ் சினிமாவின் முதல் ஸ்பேஸ் படம் என்று டிக் டிக் டிக் படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர். இது 99% உண்மையும் கூட.ஆனால், 1% ஏன் இல்லை என்றால், 1963-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் கலையரசி என்ற படம் வெளிவந்தது.


இப்படத்தில் ஒரு சில மணி நேர காட்சிகள் எம்.ஜி.ஆர் ஸ்பேஸில் மாட்டிக்கொள்வது போல் வரும். அங்கிருந்து அவர் எப்படி தப்பித்து வருகின்றார் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள். இப்படி 1963-லேயே ஸ்பேஸ் கதைக்களத்தில் கலக்கிய தமிழ் சினிமா தான்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
சிவகார்த்திகேயனை மிரள வைத்த ரசிகரின் செயல் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions