தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!

Bookmark and Share

தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் படங்களுக்கு எப்போதும் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும். இந்த படத்தின் டீஸர், ட்ரைலர்கள் வெளியாகினால் ஒரே நாளில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து விடும் என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள விண்வெளி சார்ந்த டிக் டிக் டிக் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. படத்தின் ட்ரைலர் அட்டகாசமாக இருந்ததால் ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தல தளபதி படங்களுக்கு இணையாக ஜெயம் ரவி படத்தின் ட்ரைலர் வரவேற்பு பெற்று சாதனை படைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions