ஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம்

Bookmark and Share

ஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம்

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், வரும் ஏப்ரல் மாதத்தில், 5 படங்களை வெளியிட உள்ளது. உலகநாயகன் கமலஹாசனின் திரைக்கதை மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரஜினி முருகன், நான்தான் சிவா, இடம் பொருள் ஏவல் மற்றும் ரா ரா ராஜசேகர் உள்ளிட்ட படங்கள், திருப்பதி பிரதர்ஸ் சார்பி்ல் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த 5 படங்களும், ஒன்றன்பின் ஒன்றாக, ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளன. இதன்பின், சண்டைக்கோழி - 2 படத்தை, மீ்ண்டும் விஷால் நடிப்பில் உருவாக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். விஷால், தற்போது சுசீந்திரனின் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, சண்டைக்கோழி-2 படத்தி்ன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 


Post your comment





Related News
பொதுமக்கள் உதவியில் நடந்த 'தேவதாஸ் பிரதர்ஸ்' படப்பிடிப்பு!
திருப்பதி பிரதர்ஸுக்கு புதுப்படம் நடித்துத் தரும் கமல்
ஜூனில், \'பிரதர்ஸ்\' டிரைலர் ரிலீஸ்!
கமல் பிறந்தநாளில் உத்தமவில்லன்! திருப்பதி பிரதர்ஸ் முடிவு!
விமலை டம்மியாக்கி கடுப்பேற்றும் லிங்குசாமி பிரதர்ஸ்..!
ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா திருப்பதி கோவிலில் தரிசனம்..!
அஜீத்தின் 54வது படத் தலைப்பு \'விநாயகம் பிரதர்ஸ்\'.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions