பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்!

Bookmark and Share

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் மணி (வயது 76) இன்று சென்னையில் காலமானார். தமிழ் திரையுலகில் பல தரமான படங்களை தயாரித்த அவர், சத்யராஜின் திரைப்பயணத்தில் பெரும் திருப்புமுனையை கொண்டுவந்தவர்.

இவரது தயாரிப்பில் சத்யராஜ் நடித்த ‘விடிஞ்சா கல்யாணம்’ படம்தான் ஆரம்ப காலங்களில் அவருக்கு ப்ரேக் கொடுத்த படம். இதுமட்டுமல்லாமல் ஈட்டி இமைகள், ஆணிவேர், ஆயிரம் முத்தங்கள், வண்டி சக்கரம் போன்ற பல படங்களை அவர் தயாரித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions