இறந்தபின் என்ன ஆவோம்..? ஆராய்ச்சி செய்யும் வில்லன் நடிகர்..!

Bookmark and Share

இறந்தபின் என்ன ஆவோம்..? ஆராய்ச்சி செய்யும் வில்லன் நடிகர்..!

நடிகர்கள் இந்த அளவுக்கு தத்துவார்த்தமாக ஆராய்ச்சியெல்லாமா செய்கிறார்கள்.. யாரந்த நடிகர் என்றுதானே கேட்கிறீர்கள்..? அவர் வேறு யாருமல்ல, சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைதாகி பரபரப்பான புகழ் வெளிச்சத்தில் சிக்கி, சமீபத்தில் ஜாமீனில் ரிலீஸான மலையாள வில்லன் நடிகர் டாம் சாக்கோ தான்.

அதற்குள் தண்டனை பற்றி நினைத்துக்கொண்டு, இறந்தபின் என்ன ஆவோம் என்கிற ஆராய்ச்சி அளவுக்கு போய்விட்டாரா என்றெல்லாம் உங்கள் கற்பனை குதிரையை ஓட்ட வேண்டாம்.டைரக்டர் சொன்னால் அவர் கேட்டுத்தானே ஆகவேண்டும்.. பைபிலோ என்கிற சைக்கோ த்ரில்லர் படத்தில் பிஸிக்ஸ் புரபஷராக நடிக்கிறார் சாக்கோ.

இந்தக்கதை உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னே கண்ணுக்கு தெரியாத உருவங்கள் நிகழ்த்தும் சண்டையை பற்றியது. இதில் சாக்கோவின் வேலை, நாம் இறந்த பின் என்ன ஆவோம் என்பதை கண்டுபிடிப்பதுதான்.

இதனால் தேவதைகள் மற்றும் சாத்தான்களின் கோபத்திற்கு ஆளாகி அவற்றுடன் போராட வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறாராம் சாக்கோ.. யப்பா. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions