'போதை மருந்தை உபயோகிக்கவில்லை' - வில்லன் நடிகரின் டெஸ்ட் ரிசல்ட் தந்த அதிர்ச்சி..!

Bookmark and Share

'போதை மருந்தை உபயோகிக்கவில்லை' - வில்லன் நடிகரின் டெஸ்ட் ரிசல்ட் தந்த அதிர்ச்சி..!

நான்கு வாரங்களுக்கு முன் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ என்பவர் கொகெய்ன் என்கிற போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் ஒரு உதவி இயக்குனர் மற்றும் மூன்று மாடல் அழகிகளும் சேர்ந்து கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்களிடம் போதைப்பொருள் நெட்வொர்க் குறித்த தீவிர விசாரணை நடத்திய போலீஸார், அப்படியே சினிமா துறையினரின் பக்கம் தங்களது விசாரணையை திருப்பி விட்டனர்.

குறிப்பாக டாம் சாக்கோ நடித்த 'இதிகாசா' படக்குழுவினர் அனைவரும் போலீசாரின் கெடுபிடிகளுக்கு ஆளாகி அவதியுற்றனர். இன்னொருபக்கம் கைது செய்யப்பட்டவர்களின் ரத்தத்தை சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக காக்கநாடு கெமிக்கல் லேப்புக்கு போலீஸார் அனுப்பி வைத்திருந்தனர்.

ஆனால் இப்போது ரிசல்ட் நெகட்டிவாக வந்திருக்கிறது. அதாவது போலீஸுக்கு நெகட்டிவாக.. ஆம்.. அந்த ஐந்து பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என ரிப்போர்ட் வந்துள்ளதால் இது என்ன புது திருப்பம் என போலீஸார் குழம்பிப்போயுள்ளர்களாம்.


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions