ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!

Bookmark and Share

ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!

இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சொல்லவே வேண்டாம் பெரிய கூட்டமே இங்கு இருக்கிறது.

பல படங்களில் டாம் குரூஸ் நடித்த Mission Impossible படத்தை யாராலும் மறக்க முடியாது, ஏற்கனவே Mission Impossible 4 ல் பாலிவுட் நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார்.

தற்போது Mission Impossible 6 படத்தின் சில காட்சிகளை இந்தியாவின் மும்பை, டெல்லி போன்ற முக்கியபகுதகளில் எடுக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions