2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!

Bookmark and Share

2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன, மேலும் படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே அந்த படத்தின் டீஸர், ட்ரைலர்கள் வெளியாகி படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே கூட்டுகின்றன.

அப்படி வெளியான டீசர்களில் இந்த வருடம் இணையத்தை கலக்கிய டாப் 10 டீசர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன.

இந்த டாப் 10 டீஸர் பட்டியலில் எந்த படம் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

 1. விஜய்யின் மெர்சல்

2. அஜித்தின் விவேகம்

3. விக்ரமின் துருவ நட்சத்திரம்

4. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்

5. விக்ரமின் ஸ்கெட்ச்

6. சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

7. ஜோதிகாவின் 'நாச்சியார்

8. தனுஷின் விஐபி 2

9. ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்

10. கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று

 


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions