இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!

Bookmark and Share

இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல நல்ல படங்கள் வெளியானது. அதில் சில படங்கள் மட்டும் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.

 அந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை பார்ப்போம்..

1. பாகுபலி 2
2. மெர்சல்
3..விவேகம்
4. பைரவா
5. சிங்கம் 3
6. விக்ரம் வேதா
7. போகன்
8. கவண்
9. தீரன் (இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது)
10.மீசைய முறுக்கு

இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படம் இந்த மாத இறுதியில் வெளியாவதால், கண்டிப்பாக இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 


Post your comment





Related News
ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்
முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
தமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர்
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions