தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!

Bookmark and Share

தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!

கடந்த இரண்டு நாட்களாக சமூக வளையதளங்கள் முழுக்க ஒரே பரபரப்பாக பேசப்பட்டு வருவது விழித்திரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் தன்ஷிகாவை கதறி அழ வைத்து காலில் விழ வைத்த சம்பவம் தான்.

என் பெயரை எப்படி நீ சொல்லாம விடலாம் என உனக்கு மேடை நாகரிகம் இல்லையா? சேரி கட்டிட்டு வரல, இப்போ எதுக்கு கேக்குற சாரி என கண்டபடி விமர்சித்து பலரின் கண்டங்களுக்கு ஆளாகி வருகிறார்.

இது பற்றி நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, தன்ஷிகா அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் இப்படி செய்யலாமா? என விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பலமுறை தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் தன் மகள் வயதுடைய அவரிடம் வீம்புக்கு இப்படி பேசியது கண்டனத்துக்கு உரியது எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
96 பட ரீமேக்கில் பாவனா
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
ஒரே பாட்டில் உலகளவில் ட்ரெண்டான டி.ஆர்!
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions