டி.ஆர் பேசிய பேச்சை வைத்து உருவாக்கிய மீமீக்கள்

Bookmark and Share

டி.ஆர் பேசிய பேச்சை வைத்து உருவாக்கிய மீமீக்கள்

திரைப்பட ரசிகர்களிடையே அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் கடுமையான போட்டி நிலவுகிறது. தங்களது விரும்பாத நடிகரை பற்றியோ அல்லது அவர்களுக்கு அதரவாகப் பேசுபவர்களைப் பற்றியோ அவர்களின் கருத்துகளை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பேசுவதை வைத்து விதவிதமான  மீமீக்களை உருவாக்கி ரணகளமாக்கி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் அதிகம் பேர்தான் அப்படிப்பட்ட தீவிரமான வலைதளவாதிகளாக வருவதாக  இணையதள வல்லுனர்கள்  கூறுகிறார்கள்.  புலி படத்தின் இசை வெளியீடு விழாவில் டி.ஆர். பேசியது,நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அந்த வீடியோவை ஸ்கிரீன் ஷாட் செய்து அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் முடிவதற்குள்ளாகவே விதவிதமான மீமீக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர்.

டி.ஆர் புலி இசை விழாவில் மேடையில் பேசியதைக் கேட்டு விழாவுக்கு வந்த பலரும் சிரித்து மகிழ்ந்தனர். அவை மீமீக்களாக உருவாகி மற்ற ரசிகர்களையும் சிரித்து, மகிழ வைக்க தொடங்கிவிட்டது.


Post your comment





Related News
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions