என் பணம் மட்டும் வேண்டுமா? மீனவர் கொலைக்கு எதிராக பொங்கிய டி.ஆர்

Bookmark and Share

என் பணம் மட்டும் வேண்டுமா? மீனவர் கொலைக்கு எதிராக பொங்கிய டி.ஆர்

தமிழக மீனவர் ஒருவரை இலங்கை நேவி சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து நடிகர் இயக்குனர் டி.ராஜேந்திரன் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ’வட இந்திய ஊடங்கங்களில் தமிழக மீனவர் என்று தான் போடுகிறார்கள், ஏன் இந்திய மீனவர் என்று குறிப்பிட மறுக்கிறார்கள்.

நான் எல்லா வரியும் கட்டுகிறேன் தானே, அது மட்டும் வேண்டுமா? தமிழகம் இந்தியாவில் இல்லையா?’ என மிகவும் கோபமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
ஜெயலலிதா மரணம் குறித்து நடிகர் டி.ராஜேந்தர் கேள்வி?
பத்திரிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டி.ஆர், இதற்கு சிம்பு சம்மதித்தாரா?
36 வருடங்கள் கழித்து வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் டி.ஆர்!
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் டி.ஆர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions