36 வருடங்கள் கழித்து வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் டி.ஆர்!

Bookmark and Share

 36 வருடங்கள் கழித்து வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் டி.ஆர்!

அனேகன் படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருப்பதும் அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

தற்போது கிடைத்திருக்கும் சுவாரஸ்ய தகவலின்படி கடந்த 36 ஆண்டுகளில் வேறொருவர் இயக்கும் படத்தில் டி.ஆர் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது இதுவே முதல்முறையாம். பிரபல ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது. இது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் 18-வது படமாகும்.

 


Post your comment





Related News
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
என் பணம் மட்டும் வேண்டுமா? மீனவர் கொலைக்கு எதிராக பொங்கிய டி.ஆர்
ஜெயலலிதா மரணம் குறித்து நடிகர் டி.ராஜேந்தர் கேள்வி?
பத்திரிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டி.ஆர், இதற்கு சிம்பு சம்மதித்தாரா?
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் டி.ஆர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions