பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்

Bookmark and Share

பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்

சாட்டிலைட் பிரச்சனை தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தாணு மற்றும் பிரபல தொலைக்காட்சியை வெளுத்து வாங்கியுள்ளார் நடிகர் டி.ராஜேந்தர்.

வாலு படத்தை முதலில் வாங்கிக்கொள்வதாக சொன்ன டிவி பின்னர் வேண்டாம் என கூறிவிட்டது. சன் டிவி கொடுக்கவேண்டிய தொகையை சமரசம் பேசி வாங்கித்தருவதாக சொன்ன தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இதுவரை வாங்கி தரவில்லை.

'மேலும் ராயல்டி தொடர்பாக அந்த தொலைக்காட்சியுடன் போடப்பட்ட ஒரு அக்ரீமெண்ட் மூலம் சுமார் 1500 கோடிக்கும் மேல் வரவேண்டியுள்ளது, அதை பற்றி தாணு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சன் டிவியின் கைக்கூலியாக செயல்படுகிறார் அவர்' என டி.ஆர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் "அந்த டிவி பற்றி பேச நான் பயப்படவில்லை. என்ன செய்ய முடியும்? என்னை பற்றியும் சிம்பு பற்றியும் எந்த செய்தி வந்தாலும் போட மாட்டிர்கள். அதை பற்றி எனக்கு கவலை இல்லை" எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
என் பணம் மட்டும் வேண்டுமா? மீனவர் கொலைக்கு எதிராக பொங்கிய டி.ஆர்
ஜெயலலிதா மரணம் குறித்து நடிகர் டி.ராஜேந்தர் கேள்வி?
பத்திரிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டி.ஆர், இதற்கு சிம்பு சம்மதித்தாரா?
36 வருடங்கள் கழித்து வேறொருவர் இயக்கத்தில் நடிக்கும் டி.ஆர்!
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் டி.ஆர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions