சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்

Bookmark and Share

சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்

சிம்பு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் இந்த இடத்தை அடைய பல தடைகளை தாண்டி வந்தார்.

ஏனெனில் எப்போதுமே இவரை சுற்றி ஒருவித சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் அடிக்கடி ஹீரோயின்களுடன் கிசுகிசுவில் மாட்டுவார்.

சமீபத்தில் இவருடைய தந்தை டி.ஆர் ஒரு பேட்டியில் ‘சிம்புவிடம் நானே கூறினேன்.

என்னை போல் ஹீரோயின்களை தொடாமல் நீ நடிக்காதே, உனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துக்கொள் என்று’ என கூறயுள்ளார்.

இந்த வாரம் கவன் படம் வெளிவருவதால் அதன் ப்ரோமோஷன் வேலைகளில் டி.ஆர் பிஸியாகவுள்ளார்.


Post your comment





Related News
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions