பொது மேடையில் தன்ஷிகாவை கதற வைத்த டி.ஆ.ராஜேந்திரன்.!

Bookmark and Share

பொது மேடையில் தன்ஷிகாவை கதற வைத்த டி.ஆ.ராஜேந்திரன்.!

கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் விழித்திரு படம் உருவாகி உள்ளது, இந்த படத்தை மீரா கதிரவன் இயக்கி தயாரித்துள்ளார்

சென்னையில் இன்று மாலை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது, இந்த நிகழ்ச்சியில் டி.ராஜேந்திரன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தன்ஷிகா பேசும் போது பலருக்கு நன்றியை தெரிவித்து வந்தார், இந்த லிஸ்டில் டி.ஆரை மறந்து விட்டார், இதனால் கடுப்பான டி.ராஜேந்திரன் பொது மேடையிலேயே தன்ஷிகாவை கண்டபடி விமர்சித்து அவரை கதறி அழ வைத்துள்ளார்.

டி.ஆரின் இந்த செயல் பலரது விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions