ட்ரென்டாகும் பைரவா மேக்கிங் வீடியோ! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

ட்ரென்டாகும் பைரவா மேக்கிங் வீடியோ! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

இளையதளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் பண்டிகைக்கு கோலாகலமாக வெளியாக காத்திருக்கிறது. ரசிகர்கள் பலரும் இதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
2017 புத்தாண்டு பிறந்ததையொட்டி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இதன் டீசர் சாதனையை முந்திச்சென்றது.

கபாலி ட்ரைலர் சாதனையை முந்தி சென்ற பைரவா அதற்கு இணையாக படத்தின் வசூல் சாதனையுமிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் அப்டேட்ஸ் ஒவ்வொன்றையும் பலவிதமாக ஷேர் செய்து பிரபலப்படுத்தும் ரசிகர்கள் படத்தின் சிறு காட்சிகள் அடங்கிய மேக்கிங் வீடியோவையும் பார்த்து ரசித்து அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions