மெகாஸ்டாரின் 150வது படத்தை இயக்கும் திரி விக்ரம்.?!

Bookmark and Share

மெகாஸ்டாரின் 150வது படத்தை இயக்கும் திரி விக்ரம்.?!

மெகாஸ்டார்   சிரஞ்சீவியின்   150 வது   படத்தை இயக்கப்போவது  யார் என்பதுதான் தற்போது  மில்லியன்  டாலர்  கேள்வியாகும்.  ஆரம்பத்தில் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குவதாக இருந்தது என்று கூறப்பட்டது.

அந்த படத்திற்கு பெயர் கூட வைத்தாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த சான்ஸ் திரி விக்ரமுக்கு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அவர் தற்போது சன் ஆப் சத்யமுர்த்தி என்ற படத்தில் பிஸியாக இருக்கிறார்.

அவர் அந்த படத்தை முடித்து விட்டு மெகா ஸ்டாரை இயக்குவர் என்று கூறப்படுகின்றது. எனினும் இது சம்பந்தமாக அதிகாரபூர்வ தகவல் இல்லை.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions