தனது வார்த்தைகளால் வம்பில் மாட்டிய பிரபல இயக்குனர்

Bookmark and Share

தனது வார்த்தைகளால் வம்பில் மாட்டிய பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் திரிவிக்ரம் படங்களில் பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது என்பதை அனைவரும் அறிவர். அவர் தனது படங்களில் மட்டுமல்லாது பொது இடங்களிலும் அவ்வப்போது பஞ்ச் வசனங்களை பேசுவார்.

தற்போது அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபலங்களான ராணா மற்றும் தமன்னா ஆகியோர் பற்றி திரிவிக்ரம் கமெண்ட் அடித்துள்ளார்.

அதாவது அவருடன் சேர்ந்து ராணாவும், தமன்னாவும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த போது திரிவிக்ரம், ராணா பிறக்கும் போதே ஸ்டாண்டுடன் பிறந்துள்ளார் என்றும் தமன்னா பிறக்கும்போதே ஒளிவீசும் விளக்கோடு பிறந்துள்ளார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விமர்சனம் எழுந்தவுடன் அவர், ராணா நல்ல உயரம் என்பதாலும், தமன்னா இயல்பாகவே வெண்மை நிறம் என்பதாலும் தான் அப்படி கூறினேன் என்று விளக்கமளித்துள்ளார்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions