பிகினியில் நடிக்க தயார் : திரிதா சௌத்ரி

Bookmark and Share

பிகினியில் நடிக்க தயார் : திரிதா சௌத்ரி

சூர்யா வெர்சஸ் சூர்யா என்ற படத்தில் அறிமுகமான திரிதா சௌத்ரி பிகினியில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். அதாவது படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் பிகினியில் நடிக்க தயார் என்று அவர் கூறியுள்ளார்.

முதல் படத்தில் அவரின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில்  அமையப்பட்டது.  இந்நிலையில் தான் அவர் இந்த ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் அவர் கிளாமராக நடிக்க தயார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions