200 வருட பழமையான கோட்டையில் நடிகை திரிஷா!

Bookmark and Share

200 வருட பழமையான கோட்டையில் நடிகை திரிஷா!

நடிகர் திரிஷா இன்னும் சில ரசிகர்களில் கனவுக்கன்னியாக உள்ளார். அவர் தற்போது பரமபதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்காக ஆற்காட்டில் உள்ள கோட்டைக்கு சென்றுள்ளார்கள். இந்த கோட்டை 200 ஆண்டுகள் பழமையானதாம்.

வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோட்டைடை மன்ன ஔரங்கசிப் ஆண்டுள்ளார். 15 நாட்கள் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

திரில்லர், திகில் படங்களில் நடித்துவரும் திரிஷா இதில் டாக்டராக நடிக்கிறாராம். பெண்களை மையப்படுத்திய இக்கதையை திருஞானம் இயக்கக படத்திற்கு அமிரிஷ் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி
பேய் படங்களில் நடிக்க ஆசைப்படும் திரிஷா
பழமை வாய்ந்த அரண்மனையில் படமாகும் த்ரிஷாவின் " பரமபத விளையாட்டு".!
சாமி-2 படத்தில் இருந்து திடீரென விலகிய திரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' பற்றி ஜி.வி.பிரகாஷ் இப்படி பேசினாரா?
த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு கத்தி குத்து - என்ன நடந்தது? யார் காரணம்?
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions