பழமை வாய்ந்த அரண்மனையில் படமாகும் த்ரிஷாவின் " பரமபத விளையாட்டு".!

Bookmark and Share

பழமை வாய்ந்த அரண்மனையில் படமாகும் த்ரிஷாவின்

த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாவார். கடந்த 15 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை அவர் பிடித்துள்ளார்.

தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது.

இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஜிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதை தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படபிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.படத்துக்கு இசை அம்ரிஷ். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்.படத்தொகுப்பு பிரேம்.

 


Post your comment





Related News
இது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்.!
திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!
அடக்கடவுளே த்ரிஷாவுக்கு என்னாச்சு? புலம்பும் ரசிகர்கள் - ஷாக் புகைப்படம்.!
என்னது த்ரிஷாவா இது, வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக், இதோ
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions