Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
இந்தியாவையே அதிர வைத்த ஒரு சம்பவத்தை கையில் எடுக்கும் த்ரிஷா- மிரட்டல் படம் - Trisha - த்ரிஷா | Tamilstar.com |

இந்தியாவையே அதிர வைத்த ஒரு சம்பவத்தை கையில் எடுக்கும் த்ரிஷா- மிரட்டல் படம்

Bookmark and Share

இந்தியாவையே அதிர வைத்த ஒரு சம்பவத்தை கையில் எடுக்கும் த்ரிஷா- மிரட்டல் படம்

த்ரிஷா தற்போதெல்லாம் சோலோ ஹீரோயினாக நடிக்க தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் மோகினி, கர்ஜனை என பல படங்களில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து தற்போது 2008ம் ஆண்டு தாஜ் ஹோட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் உருவாகும் ஒரு கதையை த்ரிஷா தேர்ந்தெடுத்துள்ளாராம்.

இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்
விஜய் சேதுபதியின் அடுத்த கட்டம் ஆரம்பம்!
விஜய் சேதுபதி, திரிஷா இணையும் படம் குறித்து முக்கிய தகவல்!
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
நயன்தாரா படத்தின் உரிமையை கைப்பற்றிய த்ரிஷா நிறுவனம்
நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீடு
திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
ஆமாங்க, நான் தான் லூசுப்பயன், பிரபல நடிகையிடம் சிம்பு கலாட்டா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions