த்ரிஷாவின் நாயகி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

த்ரிஷாவின் நாயகி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை த்ரிஷா தற்போது ஹீரோயினை மையப்படுத்திய நாயகி எனும் ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதில் கணேஷ் வெங்கட்ராமன், பிரம்மானந்தம், கோவை சரளா, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 15-ம் தேதி இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions