சத்தமே இல்லாமல் த்ரிஷா செய்த காரியம்!

Bookmark and Share

சத்தமே இல்லாமல் த்ரிஷா செய்த காரியம்!

நடிகை த்ரிஷா தற்போது நாயகி எனும் ஹீரோயினை மையப்படுத்திய ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதைதொடர்ந்து இவர் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பேய் படத்தில் நடிக்கவுள்ளார். மோகினி என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை மதுர, அரசாங்கம் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சத்தமே இல்லாமல் லண்டனில் தொடங்கியுள்ளது.

 


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions