உலக நாயகனுடன் நடித்த பெரிய அதிர்ஷ்டசாலி நான் - த்ரிஷா

Bookmark and Share

உலக நாயகனுடன் நடித்த பெரிய அதிர்ஷ்டசாலி நான் - த்ரிஷா

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் தூங்காவனம். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாவில் நடைபெற்றது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், மதுஷாலினி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். 


உலகநாயகன் கமல் ஹாசன் சிறந்த மனிதர். அவரிடம் இரண்டு முறை சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என தூங்காவனம் இசை வெளியீட்டு விழாவில் நடிகை திரிஷா தெரிவித்தார்.


விழாவின் போது தனுஷ், ஸ்ருதிஹாசன், வைரமுத்து, விஷால், பொன்வண்ணன், கருணாஸ், கிரேஸி மோகன், நடிகை லிஸி, ஆர். கே செல்வமணி, டைரக்டர் பண்டிராஜ், ரியாஸ்கான் மற்றும் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த படம் தீபாவாளிக்கு திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions