திருமண சர்ச்சைக்கு முதன் முறையாக பதில் கூறிய த்ரிஷா

Bookmark and Share

திருமண சர்ச்சைக்கு முதன் முறையாக பதில் கூறிய த்ரிஷா

தமிழ் நாட்டையே கடந்த சில தினங்களாக உலுக்கி வருவது த்ரிஷா திருமணம் நடக்குமா? நடக்காதா? என்பது தான். பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்த பின் இருவரும் பிரிந்து விட்டனர் என கூறப்பட்டது.

இதற்கு த்ரிஷாவின் அம்மா ஏற்கெனவே விளக்கம் கொடுக்க, நேற்று தனுஷால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என வதந்திகள் பரவியது.

தற்போது த்ரிஷாவே தன் டுவிட்டர் பக்கத்தில் "ஆமாம், நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். போதும் விட்டுவிடுங்கள்... தனியாக இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறேன். நன்றி", என்று குறிப்பிட்டுள்ளார். திருமண ரத்து குறித்து முதல் முறையாக த்ரிஷா ஒப்புக் கொண்டுள்ளதால், இனி யூகத்துக்கு இடமில்லை. ஃபுல் ஸ்டாப்!


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions