விவாகரத்து பெற கோர்ட்டு படி ஏறுவதைவிட திருமணத்துக்கு முன்பே பிரிவது நல்லது: திரிஷா

Bookmark and Share

விவாகரத்து பெற கோர்ட்டு படி ஏறுவதைவிட திருமணத்துக்கு முன்பே பிரிவது நல்லது: திரிஷா

பிசி நடிகையாக இருந்த திரிஷா திரைப்பட தயாரிப்பாளரும் தொழில் அதிபருமான வருண்மணியனை திருமணம் செய்ய முடிவு செய்தார். நிச்சயதார்த்தமும் அமர்க்களமாக நடந்தது. என்ன காரணமோ தெரியவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நின்று போனது.

இப்போது திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும். அப்படி இல்லாமல் விவாகரத்து வாங்குவதற்காக கோர்ட்டு படி ஏறி இறங்குவது வேதனையானது.

இதுபோன்ற திருமணத்தை செய்து கொண்டு கோர்ட்டு மூலம் பிரிவதை விட, திருமணத்துக்கு முன்பே இருவரும் பழகி பிரிந்து விடுவது நல்லது என்று கருதுகிறேன்.

திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அவரவர் தனிப்பட்ட விஷயம். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வந்து விடக்கூடாது.

திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் வேதனைப்படுவதை விட, அதற்கு முன்பாகவே பழகி பிரிவது நல்லது என்பது எனது சொந்த கருத்து’ என்றார்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions