ரசிகர்-ரசிகைகளுக்கு ஆன்-லைனில் வாழ்த்து சொல்லும் த்ரிஷா!

Bookmark and Share

ரசிகர்-ரசிகைகளுக்கு ஆன்-லைனில் வாழ்த்து சொல்லும் த்ரிஷா!

தன்னைப்பற்றி அவ்வப்போது வதந்திகள் அதிகமாக உலவத் தொடங்கியிருப்பதால் இப்போதெல்லாம் பேஸ்புக், டுவிட்டரில் த்ரிஷாவின் வரத்து அதிகரித்து விட்டது. தனது படங்கள் பற்றியோ, சோசியல் சர்வீஸ் பற்றியோ எதுவானாலும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அதேசமயம், தான் நடித்த படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில்கூட கலந்து கொள்ளாத த்ரிஷா, சமீபகாலமாக மீடியாக்களையும் சந்திப்பதில்லை. ஆனால், ஆன்லைனில் தன்னுடன் தொடர்பில் இருக்கும் ரசிகர்-ரசிகைகளின் வாழ்த்துக்களை அவ்வப்போது பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர் தவறுவதில்லை.

மேலும்,சமீபத்தில் ப்ளஸ்-2 தேர்வு ரிசல்ட் வெளியானபோது, அவருடன் ஆன்லைன் தொடர்பில் இருக்கும் மாணவ-மாணவிகள் தாங்கள் பாஸ் ஆனதை அவருக்கு தெரியப்படுத்தியபோது, அதற்கென நேரம் ஒதுக்கி வாழ்த்து சொல்லியிருந்தாராம்.

இப்படி த்ரிஷா, ஆன்லைனில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வரும் சேதி பரவி வருவதை அடுத்து, நாளுக்குநாள் இளவட்ட ரசிகர் ரசிகைகள் அவருக்கு அதிகரித்து வருகிறார்களாம்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions