த்ரிஷாவை இளவரசி போல் மதித்த ஊர்மக்கள்!

Bookmark and Share

த்ரிஷாவை இளவரசி போல் மதித்த ஊர்மக்கள்!

த்ரிஷா தற்போது நடிக்கும் நாயகி படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானாவுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் உள்ள ஸஹீராபாத் நகர் பகுதிகளில் நடந்து வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி ராஜமௌலி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்புகளை ஆயிரக்கணக்கான அப்பகுதி மக்கள் வந்து பார்க்கும் போது எந்தக் கூச்சலோ இடையூரோ கொடுக்காமல் அமைதியாக படப்பிடிப்பை பார்ப்பதும், மேலும் த்ரிஷா வரும் போது எந்தப் பிரச்னையும் செய்யாமல் படப்பிடிப்புக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார்களாம்.

த்ரிஷாவுக்கு இது மிகவும் பிடித்துவிட்டது. தன்னை ஒரு இளவரசி போல் அவர்கள் மதிப்பதும், படப்பிடிப்பை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதும் என த்ரிஷாவை கொஞ்சம் அதிகமாகவே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர் அந்தப் பகுதி மக்கள்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions