50ஐ தாண்டிய த்ரிஷா

Bookmark and Share

50ஐ தாண்டிய த்ரிஷா

2002ம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா அவரின் 50வது படமான  தூங்காவனம் நேற்று வெளியாகி, அவருக்கு ஒரு சாதனை மைல்கல்லாக அமைந்து விட்டது.

தூங்காவனம் படமும், த்ரிஷாவின் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் 50 படங்களைக் கடந்து சாதனை புரிந்த நடிகைகளின் வரிசையில் த்ரிஷாவும் வெற்றிகரமாக இடம் பிடித்து விட்டார்.

தமிழ்த் திரையுலகில் சிம்ரனுக்குப் பிறகு அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா ஹிந்தி, மலையாளத்தில் தலா ஒரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

தற்போது அரண்மனை 2, நாயகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தூங்காவனம் படம் நவம்பர் 20ம் தேதி தெலுங்கிலும் வெளியாக உள்ளது. 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions