த்ரிஷா படப்பிடிப்பில் தாக்கப்பட்டாரா?

Bookmark and Share

த்ரிஷா படப்பிடிப்பில் தாக்கப்பட்டாரா?

நடிகர் த்ரிஷா தற்போது கர்ஜனை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகின்றது.

இவர் PETA அமைப்பின் உறுப்பினர் என்பதால் அந்த பகுதி மக்கள் இவர் படப்பிடிப்பை முற்றுகையிட்டனர்.

படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லையாம், மேலும் ஒரு சில அவர் தாக்கப்பட்டதாக கூறினார்கள்.

பின்பு விசாரிக்கையில் அப்படித்தான் ஒன்றும் நடக்கவில்லை, கூட்டம் முற்றுகையிட்டதை தொடர்ந்து போலிஸார் உடனே அந்த இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களை சிறைபிடித்து சென்றுள்ளனர்.


Post your comment





Related News
சமூக வலைதளத்தில் திரிஷாவை பற்றி திடீரென பரவிய வதந்தி
தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்
ஆபாச படம் வெளியிட்ட சுசித்ராவிற்கு த்ரிஷா பதிலடி
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா
அரசியலுக்கு வருவீர்களா? ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்
வாழ்க்கை வட்டம் இல்லை.. ஆனால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளேன் : த்ரிஷா
பாலியல் தொல்லை ஒன்னும் புதுசு இல்லை: த்ரிஷா, வரு, ராய் லட்சுமி பகீர் தகவல்
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
காதலர் தினத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த திரிஷா- ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions