கனவு நடிகையை பார்க்க திரண்ட கூட்டம்!

Bookmark and Share

கனவு நடிகையை பார்க்க திரண்ட கூட்டம்!

தமிழ், தெலுங்கு சினிமாவின் கனவு தேவதையாக வளம் வந்துகொண்டிருப்பவர் திரிஷா. இவர் வயது கூட கூட இவருக்கு ரசிகர்கள் கூடிகொண்டேபோகிறது.

இதை உண்மைபடுத்தும் விதமாக நாயகி படத்தின் படபிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகீராபாத் என்ற கிராமத்தில் நடந்தது. இதில் திரிஷா நடிப்பதை அறிந்து சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் கூடி படபிடிப்பை பார்த்து ரசித்தனராம்.

பின்பு அவருடன் நின்று அனைவரும் புகைப்படமும் எடுத்துகொண்டனராம். ரசிகர்களின் அன்பை பார்த்து மெய்சிலிர்த்து போய்விட்டாராம் திரிஷா.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions