நாயகி டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

நாயகி டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை த்ரிஷா தற்போது நாயகி எனும் ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவருடன் பிரம்மானந்தம், கோவை சரளா, மனோபாலா ஆகியோரும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டீசர் நாளை வெளிவரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions