அடக்கடவுளே த்ரிஷாவுக்கு என்னாச்சு? புலம்பும் ரசிகர்கள் - ஷாக் புகைப்படம்.!

Bookmark and Share

அடக்கடவுளே த்ரிஷாவுக்கு என்னாச்சு? புலம்பும் ரசிகர்கள் - ஷாக் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ஒட்டு மொத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கோலிவுடையே ஒரு வலம் வந்தவர் த்ரிஷா. இவர் தற்போதும் பல படங்களை கை வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது லண்டன் சென்றுள்ளார். அங்கு தனது தோழியுடன் கடையில் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆனால் இந்த வீடியோவில் த்ரிஷாவும் தன்னுடைய எடையை குறைத்து எலும்பும் தோலுமாக உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சிலர் நடனம் சூப்பர் எனவும் கூறி வருகின்றனர்.


Post your comment





Related News
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
தனிமையை விரும்பும் திரிஷா
இது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்.!
திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions