என்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா?

Bookmark and Share

என்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா?

சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக ரசிகர்கள் நடிகை த்ரிஷா மீது கோபத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பை அவர் ஆதரிப்பதே ரசிகர்களின் கோபத்திற்கு காரணம். இந்நிலையில் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

பிடிவாரண்ட் 

பிடிவாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு த்ரிஷா என்ன செய்தார் என்று விசாரித்தபோது பிடிவாரண்ட் அவரது தாய் உமா கிருஷ்ணனுக்கு பிறப்பிக்கப்பட்டது தெரிய வந்தது.

வழக்கு 

தனது மகள் த்ரிஷாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக உமா பத்திரிகை ஒன்று மீது கடந்த 2005ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை த்ரிஷா அண்மையில் வாபஸ் பெற்றார்.

உமா 

அவதூறு வழக்கு விசாரணையின்போது உமா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து சென்னை நீதிமன்றம் உமா கிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

த்ரிஷா 

ஜல்லிக்கட்டு விவகாரத்தால் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் த்ரிஷாவுக்கு எதிராக தான் அந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்று தவறான தகவல் பரவிவிட்டது.

 


Post your comment





Related News
பிகினி உடையில் பீச் வீடியோவை வெளியிட்ட சுஷ்மிதா சென்! திரிஷா வரவேற்பு
சமூக வலைதளத்தில் திரிஷாவை பற்றி திடீரென பரவிய வதந்தி
தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்
ஆபாச படம் வெளியிட்ட சுசித்ராவிற்கு த்ரிஷா பதிலடி
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா
அரசியலுக்கு வருவீர்களா? ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்
வாழ்க்கை வட்டம் இல்லை.. ஆனால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளேன் : த்ரிஷா
பாலியல் தொல்லை ஒன்னும் புதுசு இல்லை: த்ரிஷா, வரு, ராய் லட்சுமி பகீர் தகவல்
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions