மெட்ரோ ரயிலில் த்ரிஷா ஜாலி ரைடு

Bookmark and Share

மெட்ரோ ரயிலில் த்ரிஷா ஜாலி ரைடு

சென்னை நகரின் புதிய அடையாளமாக மாறியுள்ள மெட்ரோ ரயிலில், பயணம் செய்யும் ஆசை, நமக்கு தான் இருக்கிறதென்றால், நடிகை த்ரிஷாவையும் அந்த ஆசை விட்டுவைக்கவில்லை. காலைநேரத்திலேயே, மெட்ரோ ரயிலில் பயணம் செய்து தனது ஆசையை த்ரிஷா நிறைவேற்றியுள்ளார்.

நடிகை த்ரிஷா, ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஆலந்தூர் ரயில்நிலையத்தில், டோக்கன் வாங்கியது முதல், ஒவ்வொரு ஸ்டேசன், பாதுகாப்புத்துறை ஊழியர்களிடம் பேசியது, சக பயணிகளுடன் உரையாடல், மற்றும் செல்பி என்று ஒவ்வொரு நிகழ்வையும், போட்டோ பிடித்து, அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

த்ரிஷாவை தொடர்ந்து, மற்ற திரையுலக நட்சத்திரங்களும், மெட்ரோ ரயிலில் விரைவில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions