த்ரிஷாவுக்கு சண்டை பயற்சி!

Bookmark and Share

த்ரிஷாவுக்கு சண்டை பயற்சி!

அனாமிகா படத்தைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தில் அவருக்கும், ஜெயம்ரவிக்குமிடையே ஆக்சன் காட்சி கூட உள்ளது. அந்த வகையில், ஏற்கனவே ஆதிபகவன் படத்துக்கு நீத்துசந்திராவுடன் ஒரு பைட் சீனில் நடித்த ஜெயம்ரவி இப்போது மீண்டும் நயன்தாராவுடன் சண்டை காட்சியில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கமலுடன் நடிக்கும் தூங்காவனம் படத்தில் த்ரிஷாவும் ஆக்சன் ரோலில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஹாலிவுட் ஆக்சன் படங்களுக்கு நிகராக அதிரடியான உருவாகும் இந்த படத்தில் த்ரிஷாவுக்கு போலீஸ் வேடம் என்றும் சொல்கிறார்கள்.

அந்தவகையில் இதுவரை காக்கி சட்டை அணிந்து நடித்திராத த்ரிஷா முதன்முறையாக இந்த படத்தில் போலீசாக நடிப்பதோடு, ஒரு சண்டை காட்சியும் அவருக்கு உள்ளதாம். அதனால் தற்போது அவர் ஒரு பைட் மாஸ்டரிடம் தீவிரமாக சண்டை பயிற்சி எடுத்து வருகிறாராம்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions