15 வருடமாக சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக செல்வது எப்படி? - ரகசியம் உடைக்கும் த்ரிஷா.!

Bookmark and Share

15 வருடமாக சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக செல்வது எப்படி? - ரகசியம் உடைக்கும் த்ரிஷா.!

தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன, பல நடிகர், நடிகைகள் அறிமுகமாகின்றனர். அழகு, அறிவு, திறமை என அனைத்தும் இருந்து சில நடிகைகள் வந்த இடம் தெரியாமல் மார்க்கெட்டை இழந்து விடுகிறார்கள்.

ஆனால் சில நடிகைகள் தனக்கென தனி முத்திரை பதித்து உள்ளார்கள். அந்த வரிசையில் திரிஷாவும் ஒருவர். மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா அஜித், விஜய், தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்தது எப்படி என கேட்டதற்கு அனைவரிடமும்மதிப்பு, மரியாதை மற்றும் அன்போடு நடந்து கொண்டாலே போதும், இதை தான் பின்பற்றினேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions