வாழ்க்கை வட்டம் இல்லை.. ஆனால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளேன் : த்ரிஷா

Bookmark and Share

வாழ்க்கை வட்டம் இல்லை.. ஆனால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளேன் : த்ரிஷா

விக்ரம்-ஹரி மீண்டும் இணைந்து சாமி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுக்கு இரண்டாவது பாகத்திலும் பெரிய ரோல் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

படத்தில் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதால், சிங்கம் படத்தில் அனுஷ்கா போல, சிறிய கதாபாத்திரமே இருக்கும் என பேசப்பட்டது.

இருப்பினும் இந்த படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார் த்ரிஷா. 'நான் முதல்முறையாக சேர்ந்து நடித்த சூப்பர்ஸ்டார் ஹீரோ விக்ரமுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க உற்சாகமாகவுள்ளேன்' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்லமாட்டேன்.. ஆனால் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துள்ளேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Trisha Krishnan ✔ @trishtrashers

Wudnt call it a circle but looks like I'm back to where I started


Post your comment

Related News
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions