அப்பாடக்கரில் நாய் சினேகிதியாக நடிக்கும் த்ரிஷா

Bookmark and Share

அப்பாடக்கரில் நாய் சினேகிதியாக நடிக்கும் த்ரிஷா

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடித்துவரும் படம், அப்பாடக்கர். தற்போது பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இந்தப் படத்தில் மாடர்ன் கேர்ளாக த்ரிஷா நடிக்கிறார். முக்கியமாக நாய்களின் மீது ப்ரியம் உள்ளவராக அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. 

நிஜத்திலும் த்ரிஷா ஒரு நாய் சினேகிதி. தெருநாய்களின் நலனில் அக்கறை உள்ளவர். தெருவிலிருந்து ஒரு நாயை எடுத்து அதற்கு கேட்பரி என பெயரிட்டு வளர்த்து வந்தார். சமீபத்தில் அந்த நாய் இறந்தது.

தெருநாய்களின் நலனில் அக்கறை கொண்டு சென்னை மேயருக்கு த்ரிஷா கடிதமும் எழுதியிருந்தார். அவரைப் பொறுத்தவரை அப்பாடக்கர் கதாபாத்திரம் ஒரு ரியல் லைஃப் கேரக்டர். த்ரிஷாவின் நாய் பாசம் பாராட்டுக்குரியது.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions