1980களின் தோற்றத்தில் திரிஷா

Bookmark and Share

1980களின் தோற்றத்தில் திரிஷா

திரிஷா நடிக்கும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட நாயகி படத்தில் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் கோவி கூறியபோது.

இந்த படத்தில் 20 வயது பெண்ணாக திரிஷா நடிக்கிறார். அவரது வேடம் என்ன என்பதை சொல்ல முடியாது.  

அவரது சிறப்பு தோற்றத்துக்காக பிரபல மேக்கப் கலைஞர், உடை அலங்கார நிபுணர்கள் மும்பையில் இருந்து வருகிறார்கள். திரிஷா பெரும்பாலும் 1980–களில் உள்ள தோற்றத்தில் வருவார். இந்த கதை 98 சதவீதம் காமெடி கலந்தது. நான் கதை சொன்ன 10 நிமிடங்களில் அவர் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று கூறினார்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions